Best Arts & Science College

LOGIN

ERP Login

Hindustan Community College

Hindustan Community College

இந்துஸ்தான் சமுதாயக் கல்லூரி, படூர், சென்னை.

 

குழுமத்தைப் பற்றி

இந்துஸ்தான் கல்விக் குழுமம், 1966 ஆம் ஆண்டு எங்கள் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் காலம் சென்ற முனைவர். கே.சி.ஜி. வர்கீஸ் அவர்களால் நிறுவப்பட்டது. அறுபதுகளில், மரியாதைக்குரிய முறையான தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் ஒரு நிறுவனத்தின் தேவையை எங்கள் தலைவர் உணர்ந்திருந்தார். இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (HIET) பரிணாம வளர்ச்சிக்கு இந்துஸ்தான் பொறியியல் பயிற்சி மையம் (HETC) நிறுவப்பட்டது. இந்த கல்வியாளர், தொழிலதிபர், சென்னையில் முறைசாரா தொழில்நுட்பக் கல்வியின் கருத்தாக்கத்தின் முன்னோடியாக பல நிறுவனங்களைத் தொடங்கினார். இந்த நிறுவனங்கள் பொறியியல், அறிவியல், கலை, ஊடகம், மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் தரமான கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

எங்களை பற்றி

இந்துஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த புதிய முயற்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றன. இந்துஸ்தான் சமுதாயக் கல்லூரி 2010 ஆம் ஆண்டு இந்திய சமூகக் கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் கீழ் (ICRDCE), பங்குதந்தை. முனைவர். சேவியர் அல்போன்ஸ் அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முதலாமாண்டிற்கான மாணவர் சேர்கை 2010 ஜனவரி 19ஆம் நாளன்று தொடங்கியது. இரண்டாமாண்டிற்கான மாணவர் சேர்கை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (TNOU) துணை வேந்தர் முனைவர். கல்யாணி அன்புச்செல்வன் அவர்களால் 2010 செப்டம்பர் 2 ஆம் நாளன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனும் அடிப்படை ஆங்கிலம் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

 

குறிக்கோள்கள் மற்றும் பணிகள்

இச் சமூகக் கல்லூரி ஒரு இலாப நோக்கற்ற, வணிகச் சார்பற்ற, சமூக அடிப்படையிலான அமைப்பாகும். பிற்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த கிராமப்புற மாணவர்கள் பள்ளி இடைநிற்றல், பெண்கள் மற்றும் பகுதி நேர வேலை செய்வோருக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் திறன் அடிப்படையிலான மற்றும் தேவை அடிப்படையிலான கல்வியை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இது தொழில் துறைகளுடன் இணைந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறது.

 

சாதனைகள்

இந்துஸ்தான் சமுதாயக் கல்லூரியானது, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்ட அமைச்சகத்தின் கீழ் சிறப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு முகவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரு. லாசர் சஜன் அவர்கள் வன்பொருள் மற்றும் மென்பொருள் சேவைக்கான ஒரு வருட டிப்ளமோ கல்வியை முடித்தார். அவர் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வருட டிப்ளமோ படிப்பை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அவர் நார்த் சென்ட்ரல் தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார். அவர் தமது கல்வியை வெற்றிகரமாக முடித்தார்.

HCC Enquiry Form

Captcha

 

 

 

TNOU RANK HOLDERS

BATCH 2011-12

செல்வி. யமுனா [DCAS] 2nd Rank

செல்வி. ஜானகி [DCAS) 2nd Rank

 

BATCH 2012-13

திரு. லக்ஷ்மி சங்கர நாராயணன் (DCHS] 1st Rank

திரு. வசந்த் [DCHS] 2nd Rank

திரு. வனராஜ் (DCHS] 2nd Rank

 

BATCH 2016-17

திரு. சரண் மரியதாஸ் [DCHS] 2nd Rank

திரு. சாம் டேவிட்ராஜ் [DCHS] 2nd Rank

 

BATCH 2018-19

திரு. சிவசங்கரன் (DCHS] 2nd Rank

செல்வி. மோனிஷா [DCAS] 3rd Rank

 

வழங்கப்படும் பாடப் பிரிவுகள் (Diploma)

  • டிப்ளோமோ இன் ஹாட்வேர் சர்வீசிங் (DCHS)
  • டிப்ளோமோ இன் கம்பியூட்டர் அப்ளிகேசன் (DCA)
  • டிப்ளோமோ இன் பியூடிசன் (DIB)
  • டிப்ளோமோ இன் எல்த் அசிஸ்டன்ட் (DHA)
  • டிப்ளோமோ இன்  DTP ஆப்ரேட்டர் (DDTP)
  • டிப்ளோமோ இன் பேஷன் டிசைன் மற்றும் கார்மென்ட் மேக்கிங் (Tailoring)
  • டிப்ளோமோ இன் யூமன் ரிசோஸ் மேனேஜ்மன்ட் (HRM)

 

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம்(NSDC) வழங்கும் பாடப் பிரிவுகள்

  • சீனியர் பியூட்டி தெரப்பிஸ்ட் (Beautician)
  • எலக்ட்ரிக்கல் டெக்னீசியன்

 

வழங்கப்படும் பாடப் பிரிவுகள் (Certificate)

  • மொபைல் சர்வீசிங்
  • டூரிசம் மற்றும் ஓட்டல் மேனேஜ்மன்ட்
  • டூரிசம் மற்றும் ஏர்லைன்ஸ் மேனேஜ்மன்ட்
  • பியூடிசன்
  • சாப்ட்வேர் இன்ஜினியரிங்
  • ஹாட்வேர் இன்ஜினியரிங்
  • மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்
  • லாஜிஸ்டிக் மற்றும் கார்கோ மேனேஜ்மன்ட்
  • யூமன் ரிசோஸ் டெவலப்மெட்
  • பர்ஸ்னல் மேனேஜ்மன்ட்
  • சுற்றுச்சூழல் கல்வி
  • பேசன் டிசைனிங்
  • பினான்ஸ் மற்றும் அக்கவுண்ட் மேனேஜ்மன்ட்
  • பிளம்பிங்
  • டெய்லரிங்

 

வேலை வாய்ப்புகள்

            எங்களிடம் வலுவான தொழில்துறை கூட்டாளர் தொடர்பு உள்ளது. சமூகக் கல்லூரியில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுடன் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் நேர்காணல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். HCC தொழிற் பயிற்சிகளின் மூலம்  மாணவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு கடினமாக உழைக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் சேர்க்கப்படுகிறார்கள். வேலை தேடும் மாணவர்களுக்கு தகவல், ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்குதல் ஆகியவை HCC யின் முதன்மை பொருப்பாக கருதப்படுகிறது.

 

மாணவர்கள் பின்வரும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர்

Vasan Eye Care, Tafe, Fine Point Pvt Ltd, India Infoline, Sugam Clinic, Multivista Pvt Ltd, Fortis Malar Hospital, Global Hospital, Ajuba, Chettinad Health City, ANTZA Technologies, Indian Institute of Hotel Management, Essensuals Hair Dressing by Toni & Guy.

 

தொழில் நிறுவனங்களின் தொடர்பு

          இக்கல்லூரி, தொழில் நிறுவனங்களான Amazon, Vasan Eye Care, Eureka Forbes, Indian Institute of Hotel Management, Chennai, Essensuals Hair Dressing By Toni & Guy போன்ற நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பு மேலே கூறப்பட்ட நிறுவனங்களில் இருந்து அவர்களுக்கான தொழிற் பயிற்சிகள் பெற்றுத்தரப்படுகிறது.

 

தொடர்புக்கு

இந்துஸ்தான் சமுதாயக் கல்லூரி

ராஜீவ் காந்தி சாலை, படூர், சென்னை – 603103.

 

Overview

 

About the Group

The Hindustan Group of Institutions was founded in 1966 by our Founder and Chairman, Late Dr.K.C.G.Verghese. In the sixties, our Chairman had realized the need for an institution that offers non-formal technical education. The establishment of Hindustan Engineering Training Centre (HETC) helped in the evolution of Hindustan Institution of Engineering Technology (HIET) which met this need. This educationist, industrialist and pioneer of the concept of non-formal technical education in Chennai(Madras) initiated several other institutions. These institutions aim at imparting quality education in the fields of engineering, aviation, applied sciences, arts, media and management.

 

About Us

The Hindustan University and Hindustan College of Arts & Science are proud to introduce this new venture. The Hindustan Community College was established in 2010 under Indian Centre for Research and Development of Community Education (ICRDCE) headed by Fr.Dr.Xavier Alphonse. The first batch commenced on 19th January 2010. The second batch under Tamil Nadu Open University (TNOU) was inaugurated by the Vice Chancellor of TNOU Dr.Kalyani Anbuchelvan, on 2nd September 2010.The students are given training in Life Coping Skills & Basic English skills.

 

Objectives / Mission

The Community College, as a non-profit, non-commercial, community based organization and another type of education system to serve underprivileged, the rural students who passed/failed from 8th Std to 12th Std, School Drop-outs, Women and existing work force those wants to update their skill based and need based education at an affordable cost leading to employment in collaboration with the industry.

 

Achievements

Hindustan Community College is selected as the Coordinating Agency for conducting special training program under Ministry of Rural Development Project – Govt. of India.

 

Courses offered :-

 

(Diploma)

  • Diploma in Computer Hardware Servicing (DCHS)
  • Diploma in Computer Management
  • Diploma in Beautician (DIB)
  • Diploma in Health Assistant
  • Diploma in DTP Opertaor
Certificate
  • Tourism and Hotel Management
  • Tourism and Airlines Management
  • Beautician course
  • Software Engineering
  • Hardware Engineering
  • Marketing Management
  • Logistical / Cargo management
  • Human Resource Development  
  • Personnel Management
  • Fashion designing
  • Finance and Accounts Management
  • Logistical / Cargo management
  • Environment Studies
  • Journalism (Tamil)
  • Journalism (English)

 

Placements

We have a strong Industrial partner network with the various courses offered in Community College. The students have been placed in the following companies.

Vasan Eye Care, Tafe, Fine Point Pvt Ltd, India Infoline, Sugam Clinic, Multivista Pvt Ltd, Fortis Malar Hospital, Global Hospital, Ajuba, Chettinad Health City, ANTZA Technologies,Indian Institute of Hotel Management, Essensuals Hair Dressing by Toni & Guy.

Providing information, Advice, Guidance and Support for job-seeking students is considered as a primary responsibility at HCC. The second batch of Hindustan Community College was started on 3rd September 2010 with total number of 85 students. At present 75 of them have been placed, in association with industrial partners.

 

Company Tie-ups

The College has Industrial partners with  amazon,Vasan Eye Care, Eureka Forbes, Indian Institute of Hotel Management, Chennai, Essensuals  Hair Dressing By Toni & Guy. The Students were given internship in the above said companies before completing their course.

 

Contact us

 

HINDUSTAN COMMUNITY COLLEGE

Rajiv Gandhi Salai (OMR),

Padur, Chennai-603103.

Ph: 9962883801, 044-27474671, 27475249 Fax: +91 44 27484013

E-mail: hindustancommunitycollege2010@gamil.com

Portfolio

Hindustan Community College
Hindustan Community College
Hindustan Community College
Hindustan Community College
Hindustan Community College
Hindustan Community College
Hindustan Community College
Hindustan Community College